மாநகரம் முதல் தலைநகரம் வரை ...!

புரண்டு படுக்கும் நேரத்தில் வரும் கனவு போல...!
இன்னும் நம்பவும் நம்பாமலும் முடியாததோர் நிலையில்,
தலைநகர் புது தில்லிக்கு அண்மையில் சென்று வந்தோம்!
நெஞ்சில் எல்லையில்லா மகிழ்ச்சியும்,
மனதில் தீராப் புளன்காதிதமும் அலை மோத,
ஒரு இந்திய கர்வத்தோடு, வலம் வந்தோம்!
எதில் தொடங்கி, எதில் முடிப்பது??
பட்டியல் நீளமே ஆனாலும், படங்கள் மீதி கதை சொல்லட்டும் எனுமளவில்,
இத்துடன் முகவுரை முடிவுக்கு வர வைக்க,
அரைமனதோடு முடித்துக் கொள்கிறேன்!
அன்பன் மணிகண்டன்!Comments

Popular posts from this blog

ஏலே மக்கா...!

தோழர் முரளி ...!

கபாலி