Posts

Showing posts from October, 2012
Image
நாநோவைத் தொடர்ந்து வெர்னா! சென்ற சனிக்கிழமையன்று ( 29.09.12) அகிலனின் ஒன்பதாவது பிறந்தநாள்! அவனுக்கு ஒரு பெரிய பரிசை அளிக்க  ஆசைப்பட்டேன்! அது ஒரு HYUNDAI FLUIDIC VERNA - வாக இருக்க வேண்டும் என்பது கடவுளின் சித்தமாயிருந்தது! மனோ விருப்பப்படி PURPLE FANTASIA கலர்! நாநோவிலிருந்து வெர்னா - ஒரு பெரிய அடி எடுத்து வைப்பதை உணராமல் இல்லை! இருந்தாலும் அதன் மிடுக்கிலும் அழகிலும் என்னையும் அறியாமல் என் மனதை பறிகொடுத்தேன் என்பதே உண்மை! VERNA -  இதோ எங்களோடு சேர்ந்து பயணிக்க துவங்குகிறது!