எங்கள் வீட்டு கண்ணன்!

குழலூதும் கண்ணன்,
என் குலம் காக்கும் வண்ணன்!
அன்பெனும் மழை பொழிவிக்கும் முகிலன்!
அவனே என்னாருயிர் மகன் அகிலன்!


Comments

Popular posts from this blog

ஏலே மக்கா...!

தோழர் முரளி ...!

கபாலி