புதுக் குடித்தனம்!

சித்திரைத் திங்கள் முதல் நாளன்று (14 04 11 )
புதுக் குடித்தனம் புகுந்தேன்!
மயிலாப்பூரில் ஆதம் தெருவிலிருந்து,
கச்சேரித் தெரு சமீபமிருக்கும் பரிபூரண விநாயகர் கோவில் தெருவுக்கு,
இடம் பெயர்ந்தேன்!
"நானோ" வுக்கும், பைக் -கிற்கும் ஒரு விமோசனம்
என்றே சொல்லலாம்!
வசதிகள் ஏராளம் கூடவே வாடகையும் தாராளம்!
நண்பர்கள் நேரம் கிட்டும் போது,
அவசியம் வர வேண்டும்!

Comments

Popular posts from this blog

ஏலே மக்கா...!

தோழர் முரளி ...!

கபாலி