சாமியே ஆசாமி!

சாமியே ஆசாமி!
கடந்த ஏழு வார விரதத்திற்குப் பிறகு,
சாமி நான் ஆசாமியாகிப் போனேன்!
விரதம் இருத்தல் நன்று!
விரதம் புனிதம் மட்டுமல்ல; மனிதமும் கூட!

Comments

Popular posts from this blog

ஏலே மக்கா...!

தோழர் முரளி ...!

கபாலி