
யார் இவர்கள்?
களங்கமில்லா இந்த பிஞ்சுள்ளங்களின் சாதனைகள் யாவை?
இந்த பிரபஞ்சம் இவர்களுக்கு நாளை பணிக்கவிருப்பது யாது?
இதைப் பற்றியெல்லாம் இவர்களுக்குக் கவலைகள் இல்லை!
கவலைகள் எல்லாம் நமக்குத்தான்!
ஆத்மார்த்தமான இவர்கள்தம் மகிழ்ச்சிதனில் மூழ்கி,
வாருங்கள், கவலைகளை மறப்போம்!
தற்காலிகமாய்...!
//
ReplyDeleteகவலைகள் எல்லாம் நமக்குத்தான்!
//
கண்டிப்பா கவலைதான் இருக்கும், நம்ம பய புள்ளைக மாதிரி, சேட்டைக் குரங்குகளைப் பெத்தவங்களுக்கு வேறென்ன இருக்கும்?
//ஆத்மார்த்தமான இவர்கள்தம் மகிழ்ச்சிதனில் மூழ்கி,
ReplyDeleteவாருங்கள், கவலைகளை மறப்போம்!//
அருமை ,நண்பரே .........