காதல் (க)விதை ...!

 


கண்ணுக்குள் காதல் விதைத்தாய் ..!

கண்ணே என் கண்ணில் கலந்தாய் ...

இன்னும் என்ன வெல்லாம் புரிவாய் ...

என்னை ஏதோ ஏதோ செய்தாய் ..!


பூந்தளிரே ... புதுப் புயலே ...

காதல் செய்யடி ..!!

என்னைக் காதல் கொள்ளடி ...!


யார் யாரோ வருவார் ,

யார் யாரோ செல்வார் 

நீ மட்டும் என்னை விலகாதே 

என் காதல் உன்னை வருத்தாதே 

இந்த மண்ணில் வாழும் மட்டும் 

நாம் இருவரும் இணைந்திருப்போம் 


பூந்தளிரே ... புதுப் புயலே ...

காதல் செய்யடி ..!!

என்னைக் காதல் கொள்ளடி ...!


Comments

Popular posts from this blog

தங்கத் தாரகை

என் இனிய கிரெட்டா...!

NGK, the rise of a common man!