கடவுள் இருக்கிறார்!
ஒவ்வொரு முறை நான் வீழும் போதும் என்னை மீண்டெழச் செய்யும் என் நம்பிக்கை டானிக்,மகன் அகிலனின் ஒரு உத்வேகச் சிரிப்பு!
கடவுள்களை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை; அவர்கள் நம் குழந்தைகளாய் நம்முடனே இருக்கத்தான் செய்கிறார்கள்!
ஒவ்வொரு முறை நான் வீழும் போதும் என்னை மீண்டெழச் செய்யும் என் நம்பிக்கை டானிக்,மகன் அகிலனின் ஒரு உத்வேகச் சிரிப்பு!
கடவுள்களை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை; அவர்கள் நம் குழந்தைகளாய் நம்முடனே இருக்கத்தான் செய்கிறார்கள்!
அண்ணே,
ReplyDeleteசரியாச் சொன்னீங்க!
கோவிலுக்கெல்லாம் போக வேண்டாம், என் பையன் கூட விளையாடுறேன்னு சொன்னா என் மனைவி விட மாட்டேங்கிறா? ;-)
வாங்க மணி! பதிவுலகம் சார்பாக வரவேற்கிறேன்!
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்...
உங்களை ஊக்கப்படுத்த ஜோ மட்டும் இல்லை,
நாங்களும் இருக்கிறோம்!!
(இந்த நாங்க.. நாங்கன்னு சொல்றீங்ளே.. யாருடா அந்த நாங்க? அப்படின்னு வந்த புதுசுலேயே அறிவா கேள்வி கேட்டுடகூடாது!!)
settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முறை கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதிருவாளர் மணிகண்டன்,
ReplyDeleteகலையரசன் சொன்னவுடனே செஞ்சிட்டீங்க போலருக்கே?
பிராங்க்ளின் இப்போ தான் நீ கிலோ இருக்கேங்கிற நல்ல செய்தியைச் சொன்னான், தம்பி, சோத்தைக் குறைப்பா!
@கலை : அப்படியே ஊக்கப்படுத்திர விதமா, எங்க ரெண்டு பேருக்கும் துபாய்-ல வேலை வாங்கிக் கொடுத்திட்டீங்கன்னா ... ;-)
//ஒவ்வொரு முறை நான் வீழும் போதும் என்னை மீண்டெழச் செய்யும் என் நம்பிக்கை டானிக்//
ReplyDeleteஉங்களுக்கு மகன் என்றால் ..எனக்கு என் தங்கையின் முகம் பார்த்தால் என் கவலைகள் எல்லாம் பறந்து போகும்.