Posts

Showing posts with the label நம்பிக்கை டானிக்

கடவுள் இருக்கிறார்!

Image
ஒவ்வொரு முறை நான் வீழும் போதும் என்னை மீண்டெழச் செய்யும் என் நம்பிக்கை டானிக்,மகன் அகிலனின் ஒரு உத்வேகச் சிரிப்பு! கடவுள்களை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை; அவர்கள் நம் குழந்தைகளாய் நம்முடனே இருக்கத்தான் செய்கிறார்கள்!