ஆந்திர முதல்வர் YSR ரெட்டி எங்கே?
ஆந்திர முதல்வர் YSR ரெட்டி எங்கே?
நேற்று காலை ஒன்பது மணியிலிருந்து மாயமான YSR ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் இந்தியா ராணுவமும் ஆந்திர அரசும் முழு வீச்சில் ஈடுபட்டு இருக்கும் இந்த பொழுதில், அவருக்காகவும், அவருடன் பயணித்த 2 விமானிகள், 2 அதிகாரிகள் ஆகியோரது நலத்துக்காகவும், நாம் அனைவரும் ஒருமித்த இந்திய உணர்வோடு, பிரார்த்திப்போம்!
Like you probably know, he's dead now.
ReplyDeleteMay his soul rest in peace!