உள்ளேன் அய்யா!
வணக்கம்.
இது எனது முதல் இடுகை. கன்னி முயற்சி என்பதால் பிழையேதும் இருப்பின் மன்னிக்கவும்.
இன்று நான் மீண்டும் பிறந்ததை உணரும் தருவாயில், என்னில் என்னை மீண்டும் கண்டுகொண்டதை அறியும் பொழுதில், ஏறக்குறைய வெற்றி பெற்று விட்டேன் என்றே சொல்லலாம்!
"பதிவுதனில் இணைவதன் வாயிலாய்...
மத்தளத்தின் ஒலி, வெறும் சத்தமாய் இல்லாமல்,
இசையாக இருக்க வேண்டுமென்பதே எனதாசை! "
.... மீண்டும் ஒலிக்கும்!
ஒத்து வந்தாச்சு! நாயனமும் ரெடி! நல்லா, வாசிச்சு ஜமாயுங்க!
ReplyDeleteபதிவெழுத வந்த நண்பா! கலக்கிட்டே, முதல் இடுகைக்கே வோட்டு விழுந்திருக்கு.
ReplyDeleteவாழ்த்துக்கள்!