யார் இந்த தாய்?
யார் இந்த தாய்?
என்ன நினைக்கின்றாள் இப்பொழுது ?
யாருக்காக காத்திருக்கிறாள்?யாரால் புறக்கணிக்கப்பட்டாள்?
நாளை வரும்; நல் சேதி வரும் எனும் நம்பிக்கை உந்துதலில் இன்னும் இவள் போல் எத்தனையோ முகமறியா தாய்மார்கள் ஆங்காங்கே தெருவோரங்களில் நாம் தினசரி கடந்து சென்றாலும் என்றாவது ஓர் நாள்
அவர்களை நினைவு கூற இச்சிறு கவிதை எனக்குதவட்டும்!

Comments
Post a Comment