கலைஞர் ...!





இதோ ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது!
தமிழக அரசியல் உண்மையில் இன்று அநாதையாகிவிட்டது!
கலாமண்டபம் தன் செல்ல நாயகனை இழந்து விட்டது!
தமிழ்த்தாய் தன் தலைமகனை காலனுக்கு தாரை வார்த்துவிட்டாள்!
ஒரே ஒரு சூரியன் தான்!
ஒரே ஒரு சந்திரன் தான்!
அதுபோல 
ஒரே ஒரு கலைஞர் தான்!
மரணம் இன்று அவரைத் தழுவியிருந்தாலும் 
அவர் புகழ் இந்த மண்ணில்
என்றென்றும் சாகாவரம் பெற்றிருக்கும்!

Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

தங்கத் தாரகை