நாலு நாள் காலி; பாக்க போலாம் ஜோலி!!!!



இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு,
இந்தோ வந்திருச்சி, நாளையிலிருந்து ஜாலியா
நாலு நாள் பொங்கல் லீவுன்னு,
அவனவன் ஊரப்பாத்து போனாலும்,
இன்னைக்கு ஞாயித்துக்கிழமை,
மவனே லேசா வவுறு கலக்கல?
"நாலு நாள் காலி, பாக்க போலாம் ஜோலின்னு"
பேசாம கம்ம்னு கிளம்பி
வந்துடுங்கன்னா!
பொங்கல் இதோ இன்னும் 362 நாட்கள்ல ஓடி வந்துடப் போகுது!
மறுபடியும் ஜாலி தான்!

Comments

  1. பொங்கலுக்கு ஊருக்கு போயிட்டு வந்திட்டீங்களா?
    இன்னும் விளக்கமா புகைப்படங்களுடன் இடுகை எழுதியிருக்கலாமே?

    ReplyDelete
  2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தங்கத் தாரகை

அக்னி குஞ்சொன்று கண்டேன்!

உள்ளேன் அய்யா!