திருச்சிராப்பள்ளி - சரித்திரம் சொல்லும் பூகோளம் !



 நான் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, இருந்த மண்!
அதன் வாசம், நேசம், தாக்கம், இல்லாமல் நான் இல்லை!
அதனைப் பற்றிய நினைவுகளில் லயிக்கும் போதெல்லாம் 
ஏதோ ஒரு இனம் புரியாததோர் சிலிர்ப்பு!

ஒரு மண்ணின் பெருமையினை 
அதன் பாரம்பரியமும், கலாச்சாரமும் தான் பறைசாற்ற வேண்டும் என்பதில்லை!
அனுபவித்த விஷயங்களை, பழகிய மனிதர்களை, புழங்கிய இடங்களை 
ஒற்றைச் சொற்கள் மூலமும் கூட விளக்கிட இயலும்!

அவ்வகையில்
நான் இருந்த காலகட்டத்தில்,
1985 - 1994 வருடங்களில்,
நானும் என்னைச் சார்ந்தோரும் பிரயோகித்த ஒற்றை வார்த்தைகளின் 
தொகுப்பை இங்கே வழங்குகிறேன்!
படித்துப் பாருங்கள்!
ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு குட்டி சரித்திரம்! 
அது எங்களுக்கு மட்டுமே புரியும் ஒரு பூகோளம்!

(
பொறுப்புத்துறவல் :  பதிவின் நோக்கம் எவரையும் புண்படுத்துவது அல்ல
  
·      மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் 
·      சங்கர விலாஸ் 
·      கிணத்தடி 
·      மலையாளத்தான் கடை 
·      ராஜா கறிக் கடை 
·      வீராசாமிக்கடை 
·      நிக்க வைக்கிறவன் 
·      செந்தில் ஸ்டோர்ஸ் 
·      கோபாலு 
·      இட்லிக்காரம்மா 
·      மூக்கொழுவி 
·      பாப்பாக்கா பாலி 
·      மதுரா லாட்ஜ் 
·      ரமா கஃபே 
·      செக்கடி சந்து 
·      தேர் முட்டி
·      பிட்சை சலூன் 
·      காடி கானா சந்து 
·      பள்ளி கொண்டான் 
·      டவுன் ஸ்டேசன் 
·      நன்றுடையான் கோவில் 
·      மதுரா லாட்ஜ் 
·      தாத்தா தையக்கடை 
·      கோமுட்டி
·      மாவுக்காரங்க 
·      எத்திராஜ் அக்கா 
·      அலி கடை 
·      பங்காரு 
·      ஜெயம் டீச்சர் 
·      பூசாரிக்கடை 
·      அஜந்தா 
·      அச்சாபீஸு 
·      காந்தம் 
·      சுப்பிரமணி
·      தனத்து மகன்
·      மஞ்ச சேலை 
·      சங்கடம் தீர்க்கும் விநாயகர் 
·      நாமக்காரன் 
·      சாரி டாக்டர் 
·      செல்வராஜ் சார் 
·      சேகர் சார் 
·      பாப்பாக்கா
·      கோரி
·      பால்காரம்மா 
·      கண்ணாக்கா
·      புஸ்பாக்கா 
·      முருகாண்ணே 
·      நியாஸ்
·      மாரிஸ் தியேட்டர் 
·      ரம்பா ஊர்வசி 
·      சித்துக்கண் மாரி 
·      புதுப்பட்டி சந்து 
·      லலிதா மெடிக்கல்ஸ் 
·      ஜெயபால் கனகராஜ் 
·      சாணியாங்குளம் 
·      சவுக்கு
·      சிந்தாமணி 
·      கெளுத்தி மீசை 
·      வாணப்பட்டறை 
·      ஆரியன்ஸ் ஸ்கூல் 

பட்டியல் நீளம் காரணமாக குறைக்கப்பட்டிருக்கிறது!
இன்னும் விடுபட்டவை ஏராளம்!








Comments

  1. Few more from my end

    கொத்த மல்லி கட்டு
    கடப்பாரை முழுங்கி
    மஞ்சமூஞ்சி
    அக்காயி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

தங்கத் தாரகை