இனியெல்லாம் சுபமே!
பிப்ரவரி இருபத்தியொன்று!
நண்பர் ராஜேஷ்வுடன் கைகோர்த்து கொண்டு
ஒரு இனிய பயணம் துவக்கப்பட்டது!
இப்பயணம் வெறும் தூரங்களை மட்டும் கடப்பதற்க்கல்ல!
அதையும் தாண்டி,
சாதனைகளை வழிநெடுக சந்திக்கவும் தான்!
வெறும் வியாபார நோக்கம் மாத்திரம் கொண்டிராமல்,
தர்ம சிந்தனையும், இறை நம்பிக்கையும்,
ஆதார வேர்களாக கொண்டு
புறப்படுகிறோம், இனியெல்லாம் சுபமே!
Comments
Post a Comment