ஒரு புதிய உதயம்!

பிப்ரவரி ஏழாம் நாள், இரண்டாயிரத்துப்பன்னிரெண்டு!
சாமானியர்கள் சரித்திரம் கண்ட நாள்!
ஏமாளிகள் ஞானம் விதைத்திட்ட நாள்!
வெகுஜன பிரஜைகள் புத்தி தெளிந்த நாள்!
அன்றைய நாள்,
ஒரு புது பிரளயத்திற்கு நாள் குறிக்கப் பெற்றது!
ஒரு மகோன்னத தீர்வுக்கு அட்சயம் போடப்பட்டது!
ஒரு உத்தம வாழ்வாதாரத்திற்கு ஒப்புவித்தல் தெரிவிக்கப்பட்டது!
மேற்சொன்னவை புரிபவர்களுக்கே புரியும்; புரியட்டும்!
Comments
Post a Comment