நாநோவைத் தொடர்ந்து வெர்னா!




சென்ற சனிக்கிழமையன்று ( 29.09.12) அகிலனின் ஒன்பதாவது பிறந்தநாள்!
அவனுக்கு ஒரு பெரிய பரிசை அளிக்க ஆசைப்பட்டேன்!
அது ஒரு HYUNDAI FLUIDIC VERNA - வாக இருக்க வேண்டும் என்பது
கடவுளின் சித்தமாயிருந்தது!
மனோ விருப்பப்படி PURPLE FANTASIA கலர்!
நாநோவிலிருந்து வெர்னா - ஒரு பெரிய அடி எடுத்து வைப்பதை
உணராமல் இல்லை! இருந்தாலும் அதன் மிடுக்கிலும் அழகிலும்
என்னையும் அறியாமல் என் மனதை பறிகொடுத்தேன் என்பதே உண்மை!
VERNA - இதோ எங்களோடு சேர்ந்து பயணிக்க துவங்குகிறது!

Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

தங்கத் தாரகை