மாஞ்சோலை எனும் ஒரு சொர்க்கம்!




அம்பையிலிருந்து, மணிமுத்தாறு அருவி தாண்டி,
மலைப்பாதையில் ஒரு ஐம்பது கிமீ சென்றால்,
மனதை கொள்ளை கொள்ளும் மாஞ்சோலை!
எங்கெங்கு பார்க்கினும் தேயிலை தோட்டங்கள்!
அதை தொடர்ந்து ஊத்து, கோதையாறு அணை என
நெஞ்சை அள்ளிச் செல்லும் இயற்கை!
பரிசுத்தமான காற்றை ஸ்பரிசிக்க ஓர் உன்னத அனுபவம்!
இன்னொரு பிறவி எடுத்தால்
அங்கேயே ஏதேனும் ஒரு மரமே ஆயினும்
ஆகிட அருள் வேண்டி வந்தேன்!
Comments
Post a Comment