Posts

Showing posts from February, 2012

இனியெல்லாம் சுபமே!

Image
பிப்ரவரி இருபத்தியொன்று! நண்பர் ராஜேஷ்வுடன் கைகோர்த்து கொண்டு ஒரு இனிய பயணம் துவக்கப்பட்டது! இப்பயணம் வெறும் தூரங்களை மட்டும் கடப்பதற்க்கல்ல! அதையும் தாண்டி, சாதனைகளை வழிநெடுக சந்திக்கவும் தான்! வெறும் வியாபார நோக்கம் மாத்திரம் கொண்டிராமல், தர்ம சிந்தனையும், இறை நம்பிக்கையும், ஆதார வேர்களாக கொண்டு புறப்படுகிறோம், இனியெல்லாம் சுபமே!

ஒரு புதிய உதயம்!

Image
பிப்ரவரி ஏழாம் நாள், இரண்டாயிரத்துப்பன்னிரெண்டு! சாமானியர்கள் சரித்திரம் கண்ட நாள்! ஏமாளிகள் ஞானம் விதைத்திட்ட நாள்! வெகுஜன பிரஜைகள் புத்தி தெளிந்த நாள்! அன்றைய நாள், ஒரு புது பிரளயத்திற்கு நாள் குறிக்கப் பெற்றது! ஒரு மகோன்னத தீர்வுக்கு அட்சயம் போடப்பட்டது! ஒரு உத்தம வாழ்வாதாரத்திற்கு ஒப்புவித்தல் தெரிவிக்கப்பட்டது! மேற்சொன்னவை புரிபவர்களுக்கே புரியும்; புரியட்டும்!