MGM டிசி வேர்ல்ட் - அளவில்லா ஆனந்தம்!!!
சென்ற ஞாயிறு அன்று,
எனது மற்றும் தங்கை லக்ஷ்மி குடும்பத்துடன்,
MGM சென்று வந்தேன்!
SEEING IS BELIEVING என்பார்கள், உண்மை தான்!
கோடை விடுமுறையில் குழந்தைகள் குதூகலிக்க,
கண்டிப்பாய் இவ்விடம் ஓர் ஆனந்த வரப்ரசாதம்!
Comments
Post a Comment