"நானோ" வுடன் ஒரு பயணம்!







வெறும் ஆயிரம் கிலோமீட்டர்களே ஓடியிருக்கும்
என் இனிய நானோ - வுடன்,
அழகிய என் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு,
குளித்தலைக்கு சென்ற வாரம் சென்று வந்தேன்!
இனிமையான அனுபவம்!
சென்று வர மொத்தம் 750 கிலோமீட்டர்கள்!
நான்கு முறை தலா ரூபாய் 500 க்கு,
மொத்தமாக ரூபாய் 2000 க்கு பெட்ரோல் போட்டேன்!
பயண தொலைவில், 75 % AC யையும் போட்டுக்கொண்டு ஓட்டிய போதினும்,
மணிக்கு சுமார் 80 முதல் 100 கிலோமீட்டர் வரை
எங்கும் தங்கு தடையின்றி,
எவ்வித அதிர்வுகளுமின்றி இயங்க முடிகிற நானோவால்,
சுலபமாக 22 KMPL மைலேஜ் தர இயலுகிறது!
புதிதாய் கார் வாங்க முனைவோருக்கு,
குறிப்பாக நடுத்தர பொருளாதார குடும்பத்தினருக்கு,
நானோ கண்டிப்பாக ஒரு வரப்பிரசாதம்
எனச் சொன்னால் அது மிகையில்லை!
நானோவை நம்பினார்; கைவிடப்படார்!

Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

தங்கத் தாரகை