நாளை அக்டோபர் 25!



நாளை அக்டோபர் 25!

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால்,
திருச்சி தில்லைநகர் சகுந்தலா நர்சிங் ஹோமில்,
அன்புத் தாய் தேவ மனோகரிக்கு
பிறந்தது ஒரு அழகிய ஆண் குழந்தை!

சரி அதுக்கு என்ன இப்போ?
நீங்கள் கேட்பது புரிகிறது!

ஒன்றுமில்லை அந்த குழந்தை
பெரிதாய் ஒன்றும் சாதிக்க விட்டாலும்
ஏதோ இந்த பதிவை எழுதும்
மட்டுமாவது கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிறது!

அவ்வளவுதான்!

Comments

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா! (ஏன் அடுத்த வருஷம் வந்து சொல்லேன்டா-ன்னு திட்டாத!)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

தங்கத் தாரகை