என் இனிய தங்கை "அக்கா"
என் இனிய தங்கை "அக்காவிற்கு" பிறந்த நாள் வாழ்த்துக்கள்! தியாகச் சுடரே! தந்தையின் பிரதியே! எளிமையின் அடையாளமே! அன்பின் திருவுருவே! கருணைக் கடலே! இன்று பிறந்த நாள் காணும் குணக் கொழுந்தே !! வாழ்க பல்லாண்டு! வெல்க ஒரு நூற்றாண்டு! அன்புடன் வெள்ளாந்தி மணிப்பயல்!