
நாலு நாள் காலி; பாக்க போலாம் ஜோலி!!!! இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, இந்தோ வந்திருச்சி, நாளையிலிருந்து ஜாலியா நாலு நாள் பொங்கல் லீவுன்னு, அவனவன் ஊரப்பாத்து போனாலும், இன்னைக்கு ஞாயித்துக்கிழமை, மவனே லேசா வவுறு கலக்கல? "நாலு நாள் காலி, பாக்க போலாம் ஜோலின்னு" பேசாம கம்ம்னு கிளம்பி வந்துடுங்கன்னா! பொங்கல் இதோ இன்னும் 362 நாட்கள்ல ஓடி வந்துடப் போகுது! மறுபடியும் ஜாலி தான்!