Posts

Showing posts from February, 2017

விண்ணைத் தாண்டி வருவாளா?

Image
தங்க நிலா...! கும்மிருட்டு...! முடிவிலா பாதை! பயணம் வெகுதூரம் ....! கைகோர்த்து செல்ல தேவை ஒரு காதலி ! அவள் விண்ணைத் தாண்டி வருவாளா?? இவ்விரவின் நிசப்தம்தனை தன் பெருமூச்சுக் காற்றால் கலைப்பாளா? காத்திருக்கிறேன்! யாருக்குத் தெரியும் ??!! சற்று நேரத்தில் நிலவின் கதவு திறக்ககலாம்...! என்னவள் அதிலிருந்து தோன்றலாம்! நம்பிக்கை தானே வாழ்க்கை!